அலங்காரவிளக்கு
அலங்காரவிளக்கு (பெ)
பொருள்
- பல கிளைகள் உள்ள (மண) விளக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- decorative lamp; marriage lamp with many branches supporting small lamps
விளக்கம்
பயன்பாடு
- அலங்கார விளக்குகள் அந்த தெருவெங்கும் காட்சியளித்தன.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலங்காரவிளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +