தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அலங்குதல், பெயர்ச்சொல்.
  1. அசைதல்
    அலங்குளைப் புரவி (புறநானூறு )
  2. மனந்தத்தளித்தல்
  3. இரங்குதல்(பிங்கல நிகண்டு )
  4. ஒளிசெய்தல்(பிங்கல நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to move, shake, swing, dangle, to be in motion
  2. to be agitated in mind, troubled
  3. to pity, sympathise
  4. to shine, glitter, flash


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்குதல்&oldid=1187913" இலிருந்து மீள்விக்கப்பட்டது