அலத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலத்தல், பெயர்ச்சொல்.
- துன்பமுறுதல்
- அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (திருக்குறள் )
- வறுமைப்படுதல்
- அலந்தவர்க் குதவுதல்(கலித்தொகை )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to suffer, to be in distress
- to suffer privation, to be in want
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +