தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அலமருதல், பெயர்ச்சொல்.
  1. சுழலுதல்
    விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ..)
  2. மனஞ்சுழலுதல்(தொல்காப்பியம் சொ..)
  3. அஞ்சுதல்(திவாகர நிகண்டு )
  4. வருந்துதல்
    கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாசகம் )
  5. அசைதல்
    ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to whirl
  2. to be confused, agitated, confounded, nonplussed
  3. to be afraid
  4. to be vexed, distressed
  5. to shake, tremble


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமருதல்&oldid=1187925" இலிருந்து மீள்விக்கப்பட்டது