அலரவன்
அலரவன் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the hindu god viz Brahmā, the lotus-born.
விளக்கம்
- குறியிடை வந்தும் தலைவியை காணாத தலைவன் அதற்கு அடையாளமாய் ஒரு பூவை வைத்துச் செல்வதைச் சொல்லும் அகத்துறையை " அலரவன் வைத்த அலர்க்குறி என்று அகப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- (திருவாசகம். 12, 6.)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலரவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +