தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அலர்தல், பெயர்ச்சொல்.
  1. மலர்தல்
  2. பரத்தல்
    அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப்..)
  3. பெருத்தல்
    அலர்முலை யாகத்து (கலித்தொகை )
  4. விளங்குதல்
    ஆழியங் கிழவனா யலரும் (சூளாமணி குமார..)
  5. சுரத்தல்
    அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்..)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to blossom, open up
  2. to spread to expand, to be diffused, as the rays of the sun, as water
  3. to increase in size, become large
  4. to manifest itself, shine forth
  5. to form, collect


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலர்தல்&oldid=1187927" இலிருந்து மீள்விக்கப்பட்டது