அலாப்புதல்
பொருள்
அலாப்புதல், .
- (விளையாட்டில்) ஏமாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- cheating
விளக்கம்
- ...
பயன்பாடு
- இவங்கள் அலாப்புறாங்கள். அலாப்பாம விளையாடுங்கோ.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அலாப்புதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி