அலையல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலையல், பெயர்ச்சொல்.
- திரிகை
- அங்குமிங்குநின் றலையலாமோ (தாயுமானவர் பரா..)
- சோர்வு(பதிற்றுப்பத்து உரை..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- wandering, waving
- languishing, drooping, swooning
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +