அல்லாத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அல்லாத்தல், பெயர்ச்சொல்.
- துன்பமுறுதல்
- வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்தொகை )
- மகிழ்தல்
- அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி குறிஞ்சிப் பாட்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to suffer, to be in distress
- to rejoice, to be glad
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +