அல்வழிப்புணர்ச்சி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அல்வழிப்புணர்ச்சி, பெயர்ச்சொல்.
- வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலைவினைமுற்றுத்தொடர், குறிப்புவினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் (நன். 152,உரை..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Grammatical combination of two words of which the first is undeclined by case, opp
- to வேற்றுமைப் புணர்ச்சி, of kinds, =
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +