வேற்றுமைப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி (பெ)

பொருள்

வேற்றுமைஉருபுகள் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ புணர்வது/இணைவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.

விளக்கம்
  • இரண்டு வழிகளில் புணர்ச்சி ஏற்படுகிறது. அவை,

(எ. கா.) கடல் + கடந்தான் = கடல் கடந்தான் (1.வேற்றுமைத் தொகை புணர்ச்சி)

கடல் + கடந்தான் = கடலைக் கடந்தான் (2.வேற்றுமை விரி ()வேற்றுமை தொகாநிலைத் தொடர்)

  • இவ்விரண்டு வழிகளிலும் புணர்ச்சி ஏற்பட்டு, ஆறுவகையான வேற்றுமைப் புணர்ச்சி ஏற்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றுமைப்_புணர்ச்சி&oldid=661788" இலிருந்து மீள்விக்கப்பட்டது