அல் அஜீல்
ஒலிப்பு
அல் அஜீல்(பெ)
- நிகரற்ற அன்புடையோன்
- அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
திருக்குர்ஆன் மேற்கோள்
தொகுஇவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.(ஜான் டிரஸ்ட்) திருக்குர்ஆன் 35:28
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- அரபிக்