அல் மலிக்
அரபு மொழி வனப்பெழுத்தில் அர் ரஹீம்
அல் மலிக்(பெ)
- உண்மையான அரசன்
- அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
திருக்குர்ஆன் மேற்கோள்
தொகு- فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ - திருக்குர்ஆன் 20:114
- ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: The Eternal Lord
- அரபு மொழி: الْمَلِكُ