அல் முஃமின்
ஒலிப்பு
அல் முஃமின்(பெ)
- அபயமளிப்பவன்
- அபயம் அளிப்பவன்.
- அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
திருக்குர்ஆன் மேற்கோள்
தொகு- அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.(ஜான் டிரஸ்ட்)</ - திருக்குர்ஆன் 106:4
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: the infuser of faith
- அரபு மொழி: الْمُؤْمِنُ