அல் முஹய்மின்

ஒலிப்பு


அல் முஹய்மின்(பெ)

  1. இரட்சிப்பவன்
  2. பாதுகாவலன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
அரபு மொழி வனப்பெழுத்தில் அல் முஹய்மின்

திருக்குர்ஆன் மேற்கோள்

தொகு
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (ஜான் டிரஸ்ட்)</ - திருக்குர்ஆன் 59:23
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்_முஹய்மின்&oldid=1986491" இலிருந்து மீள்விக்கப்பட்டது