தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அழல்தல், பெயர்ச்சொல்.
  1. எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
  2. பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பராமாயணம் கடிமண. )
  3. காந்துதல்(புறநானூறு உரை)
  4. உறைப்பாதல்
  5. கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மணிமா. )
  6. பொறாமை கொள்ளூதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to burn, to glow
  2. to shine
  3. to burn
  4. to be acrid
  5. to become angry, get into a rage
  6. to be jealous, to envy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழல்தல்&oldid=1831919" இலிருந்து மீள்விக்கப்பட்டது