அவனறிவுதான்காண்டல்வினா

தமிழ்

தொகு


பொருள்

தொகு
  • அவனறிவுதான்காண்டல்வினா, பெயர்ச்சொல்.
  1. பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி(தொல்காப்பியம்சொல். சேனா)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. questioning with the object of ascertaining another's view



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +