அஷ்டகுன்மம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அஷ்டகுன்மம், பெயர்ச்சொல்.
- எரிகுன்மம் சத்திகுன்மம் சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம் பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மை என்ற எட்டு வகையான குன்மநோய்(W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- eight kinds of kuṉmam, viz., eri-kuṉmam, catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉmam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, valikuṉmam, vāta-kuṉmam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +