அஸ்கா, .

  1. ஆசியாவிலேயே முதன் முதலாக 1824- ல் சர்க்கரை ஆலையானது ஒரிஸ்ஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா என்ற நகரத்திலேயே நிறுவப்பட்டது. இதற்கு முன் பொன் நிறத்தாலான சர்க்கரையே பயன்பாட்டில் இருந்து வந்தது. அஸ்கா நகரத்தில் அமைந்த ஆலையானது இந்த பொன் நிறத்தாலான சர்க்கரையை வெண்மை நிறத்திற்கு மாற்றி தயாரித்தது. இதனாலேயே வெள்ளைச் சர்க்கரைக்கு, அஸ்கா சர்க்கரை என்ற பெயர் ஏற்பட்டது.
பல்வகை அஸ்கா
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


பொருள்
  • அஸ்கா என்பது ஒரு சிறிய நகரத்தின் பெயர்.
  • தமிழ்நாட்டில் சர்க்கரையை இவ்வாறும் அழைப்பர்.

ஆதாரம்: எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய 'அது அந்தக் காலம்'

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஸ்கா&oldid=1218815" இலிருந்து மீள்விக்கப்பட்டது