அஸ்ஸலாம்
ஒலிப்பு
அஸ்ஸலாம்(பெ)
- சாந்தி அளிப்பவன்
- அமைதி அளிப்பவன்.
- அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.
திருக்குர்ஆன் மேற்கோள்
தொகு- يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ - திருக்குர்ஆன் 59:23
- அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: the embodiment of peace
- அரபு மொழி: السَّلاَمُ