. உரி.

final; terminal

விளக்கம்

தொகு

தேர்ந்தெடுத்து (எண்ணிக்கையாகக்) கடைசியில் உள்ளது - உள்ளவர். அதன் மேல் கடைசி இல்லா நிலை ஆகக்கடைசியாம் [1].

பயன்பாடு

தொகு
  • ஆகக்கடைசியில் உள்ளாய்.
  • ஆகக்கடைசி ஆளாய் வந்தான்.

மேற்கோள்கள்

தொகு
  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 2. பக். 5
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகக்கடைசி&oldid=1989983" இலிருந்து மீள்விக்கப்பட்டது