ஆகருடணம்
பெயர்ச்சொல்
தொகு- ஆகர்ஷணம். அகர மாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம். 17).
- அழைக்கை. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Attracting, pulling.
- Calling, invitation, summons
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகருடணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி