ஆக்கினேயம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆக்கினேயம், பெயர்ச்சொல்.
- அக்கினிக்குரியது
- தென்கீழ்த்திசை
- பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு வமிசம்மீட்சி..)
- (திருவிளையாடற் புராணம்தீர்த்த..)
- .
- சிவாகமத்துளொன்று.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- that which belongs to agni
- the s.e. quarter of which agni is guardian
- missile weapon of fire. காண்க: ஆக்கினேயாஸ்திரம்
- காண்க: ஆக்கினேயாஸ்நானம்
- a chief purāṇa. காண்க: ஆக்கினேய புராணம்
- an ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +