ஆக்கிராந்தம்
பெயர்ச்சொல்
தொகு- கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமா யிருக்கிற (சி. சி. 2, 91, சிவாக்.).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- That which is seized, taken possession of
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆக்கிராந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி