ஆசரித்தல்
==
தொகு- அனுஷ்டித்தல். ஆச ரித்த ஆசாரம் (உபதேசரத். 67).
- கைக்கொள் ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சைவச. ஆசா. 45).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆசரித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி