ஆசினி
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆசினி, பெயர்ச்சொல்.
- ஆசினிக் கவினிய பலவினாவுற்று(புறநானூறு)
- மரவைரம்(சூடாமணி நிகண்டு)
- மரவுரி(பிங்கல நிகண்டு)
- ஆகாயம்(பிங்கல நிகண்டு)
- காண்க: ஈரப்பலா
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- breadfruit tree
- heart of tree # bark of a tree , used by hermits for clothing
- sky
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +