ஆட்காட்டி, பெயர்ச்சொல்.

  1. ஒரு குறிப்பிட்ட பறவை; மஞ்சள் நிறக் கால்களையும், கண்ணை ஒட்டி சிவப்பு நிற வரி போன்ற சதைப்பற்றான மடிப்பும் உடைய நீர்ப்பறவை; இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும் ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி
  2. சுட்டுவிரல்
  3. ஒரு பழைய காசு வகை (சுட்டுவிரல் படம் பதித்த காசு)
ஆட்காட்டிக் குருவி அல்லது ஆட்காட்டிப் பறவை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. a bird, red-wattled lapwing, Sarcogrammus indicus ஆங்கிலம்
  2. index finger ஆங்கிலம்
  3. ...இந்தி
விளக்கம்
  • இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும் ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆட்காட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்காட்டி&oldid=1979646" இலிருந்து மீள்விக்கப்பட்டது