தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஆட்டுதல், பெயர்ச்சொல்.
  1. அசைத்தல்
  2. துரத்துல் ஆட்டிவிட்டாறலைக்கும் (பஞ்சமரபு(ஐந்தொகை)
  3. அலத்தல்
    ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநானூறு)
  4. வெல்லுதல்
    இகலமராட்டி (சிலப்பதிகாரம்)
  5. ஆடச்செய்தல்
    நச்சர வாட்டிய நம்பன் போற்றி (திருவாசகம்)
  6. ஸ்நானம் பண்ணுவித்தல்
    ஆன்பா றழைத்த வ

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to move, wave, shake, rock as a cradle, to swing
  2. to drive away, scare off
  3. to harass, afflict, vex
  4. to conquer
  5. to cause to dance, as a girl, a cobra or a monkey
  6. to bathe
  7. to grind in a mill, as sesamum or sugar-ca


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டுதல்&oldid=1179996" இலிருந்து மீள்விக்கப்பட்டது