ஆட்டைவட்டம்
உரிச்சொல்
தொகு- வருஷந்தோறும். ஆட்டைவட்டம் அரைக்காற்காசுபொலிசை (S.I.I. ii, 125).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Every year, annually
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆட்டைவட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி