பெயர்ச்சொற்கள் தொகு

பொருள் தொகு

வைணவக் கடவுளான திருமாலின் படுக்கையாக அமைந்திருக்கும் பாம்பின் பெயர். இராமனுக்கு தம்பியாகப் பிறந்த இலட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்வர். தமிழ் இலக்கியங்களில் ஆதிசேடன் என்றும் அழைக்கப்படும்.



( மொழிகள் )

சான்றுகள் ---ஆதிசேஷன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதிசேஷன்&oldid=1986301" இலிருந்து மீள்விக்கப்பட்டது