ஆத்தி -ஆத்திப்பூ -ஆத்திமரம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆத்தி -ஆத்திப்பூ -ஆத்திமரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

அத்தி என்பதே ஆத்தி என மாறியுள்ளது. சேரருக்குப் பனம்பூவும் பாண்டியருக்கு வேப்பம்பூவும் சோழருக்கு அத்திப்பூவும் அடையாள மலர்களாகும். அத்தியை ஆத்தி எனவும் குறிப்பிடுகின்றனர். அம்மரம் பாலுள்ளது. அரசு ஆலம் போன்ற மரவகையைச் சேர்ந்தது. இவற்றின் பூக்கள் கிளையுடனேயே உருவாகிக் காய்களைக் கொடுத்துப் பின்னர் கனிகளாக மாறும். விதைகள் மிகச்சிறியனவாக இருக்கும். கரிகால்சோழனின் மகளை மணந்த அவனது தங்கைமகனுக்கு அத்தி என்ற பெயரும் உண்டு என்பதைச் சிலப்பதிகாரமும் தொல்தமிழ் [சங்க]ப் பாடல்களிலும் காண்கிறோம். வடமொழியாளரும் சம்ஸ்கிருதமொழியாளரும் அஹத்தி என்பர்; மாவீரன் என்பதை மகாவீரன் என்பதுபோன்றும் மாதேசன் என்பதை மகாதேசன் என்பது போன்றும் அத்தியை அகத்தி என்பர். அத்தியரே அகத்தியர் என மாறியதாகத் தெரிகிறது. காரணம் அகத்தியர் என்ற பெயர் தொல்தமிழ்[சங்க]ப் பாடல்களில் எங்குமே இடம்பெறாதது வியப்பாக உள்ளது.

  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
சிலப்பதிகாரம், பழந்தமிழ்[சங்க]ப் பாடல்கள்
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆத்தி -ஆத்திப்பூ -ஆத்திமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

சிலப்பதிகாரம், பழந்தமிழ்[சங்க]ப் பாடல்கள்