பொருள்

ஆனுதல், .

  1. நீங்குதல்
  2. கெடுதல்
  3. நிறைதல்[1]
விளக்கம்
  1. ஆனு என்ற வினைச்சொல்லின் தொழிற்பெயர்.
  2. அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடி சில் ` ( புறம் . 10) ` ஆனா ஈகை அடுபோரண்ணல் ` ( புறம் . 42) [2]
  3. ச்யேன்யூ என்பவரை தோற்கடித்து மத்திய சீனாவை ஒருங்கிணைத்த பின் சரணடைந்த படைவீரர்களுக்கு ஆனுதல் தெரிவிக்கும் வகையில் குவாந்தி முந்தைய “கரடி” என்னும் குலமரபுச் சின்னத்தை கைவிட்டு புதிய குலமரபுச் சின்னத்தைப் பயன்படுத்தினார்.[3]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. To abandon; To withdraw
  2. To be corrupt

மேற்கோள்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---ஆனுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆனுதல்&oldid=1102257" இலிருந்து மீள்விக்கப்பட்டது