ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆம்பி, .

  1. குடைக்காளான், (காளான்)
  2. இறைகூடை
  3. பன்றிப்பத்தர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. mushroom
  2. irrigation bucket

(இலக்கியப் பயன்பாடு)

  • அடுப்பில் ஆம்பி பூப்பத் தீம்பசி உழல (தனிப்பாடல்)



( மொழிகள் )

சான்றுகள் ---ஆம்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  • எதுகை அகராதி, கௌரா தமிழகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆம்பி&oldid=1125388" இலிருந்து மீள்விக்கப்பட்டது