ஆயிரங்கதிரோன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆயிரங்கதிரோன், பெயர்ச்சொல்.
- சூரியன். (பிங்.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- sun, represented as having 1,000 rays
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி