ஆரம்பவாதம்
பெயர்ச்சொற்கள்
தொகு- முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. போ. பா.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the doctrine of creation which postulates that the world is made out of nothing
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆரம்பவாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி