தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • ஆராதனை, பெயர்ச்சொல்.
  1. பூசனை.
    கருணாகர மூர்த்திக்காராதனை செந்.21பெருந்தொ.20.
  2. இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு
  3. கிறித்தவர் கோயில்வழிபாடு

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆராதனை&oldid=1175484" இலிருந்து மீள்விக்கப்பட்டது