ஆர்ஜிதம்
பொருள்
ஆர்ஜிதம், .
- கையகப்படுத்துதல்
- கொண்டுள்ள இடம்
- தன்னகத்தே கொண்ட இடம்
மொழிபெயர்ப்புகள்
- acquisition ஆங்கிலம்
பயன்பாடு
- திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நாளை துவக்கம் (தினமலர் செய்தி)
ஆர்ஜிதம், .