ஆறெறிபறை (பெ)

பொருள்

வழிப்பறிக்காரர் பயன்படுத்தும் முரசு

மொழிபெயர்ப்புகள்
  1. drum used by dacoit in ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • ஆறெறிப்பறை மூலம் வழிப்பறிக் கொள்ளையர், தங்களுக்குள் செய்திகளைப் பரப்புவர்.

ஆதாரங்கள் ---ஆறெறிபறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறெறிபறை&oldid=656062" இலிருந்து மீள்விக்கப்பட்டது