ஆலல்
பெயர்ச்சொல்
தொகு- ஒலி. (சூடா.)
- மயிற்குரல். (பிங்.)
- அகவல்
- ஏங்கல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- sound, cry
- screech of the peafowl (peacock & peahen)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆலல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.