ஆலிங்கனம்
ஆலிங்கனம் (பெ)
- கட்டித் தழுவுகை; அரவணைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆலிங்கனம் செய் - தழுவு - embrace
- சுபத்ரா பேசினாள், சிரித்தாள், காதலோடு பார்த்தாள், ஆலிங்கனம் செய்து கொண்டாள். (ஆப்பிள் பசி, சா. விஸ்வநாதன் (சாவி))
- சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய்யக் கரங்கள் துடித்தன. (கலியாணி, புதுமைப்பித்தன்)
- ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் (பார்த்திபன் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆலிங்கனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +