ஆழாக்கு
பொருள்
ஆழாக்கு
- அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி)
- ஒரு ஆழாக்கு 168 மில்லி லிட்டர்
- இரண்டு ஆழாக்கு ஒரு உழக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - āẕākku (ஒலிப்பு)
- ...azhakku is equal to 168 milli litter
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி