ஆழிவித்து
தமிழ்
தொகுஆழிவித்து
பொருள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் - āẕivittu (ஒலிப்பு)
விளக்கம்
தொகுகடற் சிப்பிகளினுள்ளே உருவாகும் முத்துக்கள் வெண்மைநிறத்திலும், பலவேறு நிறங்களிலும் கிடைக்கின்றன...நவமணிகள் அல்லது நவரத்தினங்கள் என்றழைப்படும் ஒன்பது இரத்தினங்களில் ஒன்று...மாலைகள், ஆரங்கள் போன்ற நகைகள் செய்யவும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழிவித்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி