தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இகல்தல், பெயர்ச்சொல்.
  1. மாறுபடுதல்
    (எ. கா.) இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு. சேதுவந்த.12)
  2. போட்டிபோடுதல்
    (எ. கா.) கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக.904)
  3. ஒத்தல்
    (எ. கா.) குவிகமொ டிகலிய வங்கை (நன். மயிலை.268, )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To disagree, hate, be inimical
  2. To vie, compete
  3. To be similar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இகல்தல்&oldid=1208814" இலிருந்து மீள்விக்கப்பட்டது