இக்கெனல்
பொருள்
இக்கெனல்(பெ)
- விரைவுக்குறிப்பு. இக்கென வினைய தீயோ னிறப்ப (கந்தபு. வரவுகேள்வி. 2).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Onom. expr. of quickness.
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இக்கெனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி