எசகு பிசகாக
(இசகு பிசகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
எசகு பிசகாக, (உரிச்சொல்).
- தவறாக, முறையற்ற
- யோசனையின்றி, செய்யக்கூடாத
விளக்கம்
- பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் தொடர். இசகு பிசகாக என்ற பயனபாடும் உள்ளது
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- எசகு பிசகாக ஏதாவது நடந்து விட்டால் உடனே நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் வந்து விட்டது. (பிரளயனுடன் ஒரு நேர்காணல், கீற்று)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எசகு பிசகாக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற