இசைதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இசைதல், பெயர்ச்சொல்.
- பொருந்துதல்
- ஒத்துச்சேர்தல்
- (எ. கா.) தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது
- உடன்படுதல்
- கிடைத்தல்
- இயலுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fit in, as one plank with another in joining
- To harmonise to conform, as time-measure and melody
- To consent, acquiesce, agree
- To acquire or get possession of
- To be possible to be within one's power
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +