இசையானந்தம்
பெயர்ச்சொல்
தொகு- அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகிவரப் புணர்க்கும் நூற்குற்றம். (யாப். வி. பக். 524.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a fault of poetic composition in which the melody types of the dirge or the elegy appropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of a hero
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசையானந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி