இச்சாபோகம்
பொருள்
இச்சாபோகம்
- இச்சித்த வனுபவம்.
- விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந் தின்றோமறலிக் கிடுநாளே (பாரத. பதினே. 137).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - iccāpōkam (ஒலிப்பு)
- free licentious gratification of one's desires.
( மொழிகள் ) |
சான்றுகள் ---இச்சாபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி