இச்சி
பொருள்
இச்சி
- இத்தீமரம்.
- கல்லிச்சி.
- மரவகை.
- விரும்புதல். (பாரத. திரௌபதி. 75.)
- கள்ளிச்சி; பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - icci (ஒலிப்பு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி