இடத்தகைவு
தமிழ் தொகு
பொருள் தொகு
- இடத்தகைவு, பெயர்ச்சொல்.
- பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை (சங். அக.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +